மண் குடிசையில் இருந்து மாளிகை வீட்டிற்குள் குடி புகுந்தாலும் பழசை மறக்கவும் மாட்டீர்கள். மறைக்கவும் மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் லாபவீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் ஏற்றம் உண்டாகும்.