குரு பகவான் 06.12.2008 முதல் பத்தாவது வீட்டிற்குள் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடத்து குரு பதவியை கெடுக்கும், புகழைக் குறைக்கும் என்று நினைத்து அச்சப்படாதீர்கள்.