குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் நீட்சம் பெற்று அமர்கிறார். 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப இனி நன்மைகள் தேடி வரும்.