குரு உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். உங்களுக்கு பாதகாதிபதியான குரு பாதக ஸ்தானத்தை விட்டு மறைவதால் நல்லதே நடக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த சலசலப்புகள், மனப்போரெல்லாம் நீங்கும்.