குரு பகவான் இப்போது ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைக்கிறார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் எப்போது பார்த்தாலும் வெறுப்பும், சண்டையும் வந்து கொண்டிருந்ததே, அந்த நிலைமை போய் இனி நகமும் சதையுமாக இணைவீர்கள்.