வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் அற்புத வீடான ஐந்தாம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தில் குரு அள்ளித் தருவார் என்ற அனுபவ மொழிக்கேற்ப அனைத்து வசதிகளையும் தரப்போகிறார்.