உங்கள் ராசிக்கு குடும்ப வீட்டில் வந்து அமரும் குரு பகவான் புயலை அடக்கி பூந்தென்றலை வீட்டில் வீச வைப்பார். தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும்.