உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்வீர்கள். உடல் சதை போடும். மனைவி வழி உறவினருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரும்.