இதுவரை உங்கள் ராசிக்கு 11ஆவது வீட்டில் இருந்த குரு பகவான் ஓரளவு நன்மை தந்தார். அர்த்தாஷ்டமச் சனியால் இருந்த பிரச்னையை குறைத்தார். தற்சமயம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் நுழைகிறார். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.