இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களை பலவகையிலும் அவமானப்படுத்தி, கெட்ட பெயரையும் வாங்கித் தந்த குரு பகவான் இப்போது லாப வீடான பதினோறாவது வீட்டிற்கு வருவதால் எதிலும் வெற்றி கிடைக்கும்.