மற்றவர்களை சிரிக்க வைப்பதிலும், சிந்திக்க வைப்பதிலும் வல்லவர்கள். மனிதாபிமானமும், மனசுக்குப் பிடித்தவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளமும், நேர்மை தவறாத பண்பும், தொடர்ந்து முயன்று இலக்கை எட்டிப்பிடிக்கும் குணமும் கொண்டவர்களே!