தோல்வி கண்டு துவளாத நீங்கள் எப்போதும் வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உற்றார், உறவினரும் வசதியாக வாழ வேண்டுமென நினைப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ய வீடான புதனின் ராசியில்...