கலகலப்பாகப் பேசும் நீங்கள் சில நேரங்களில் கணக்காகவும் பேசி எதிரியை கலங்கவைப்பீர்கள். மனசாட்சி அதிகமுள்ள நீங்கள் மற்றவர்களின் நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்கள். உங்களின் ராசிக்கு மூன்றாவது வீட்டில்...