இந்தப் புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறப்பதாலும் உங்கள் ராசிநாதன் பூர்வபுண்ய வீட்டில் நிற்பதாலும் முடங்கிக் கிடந்த முணுமுணுத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி உற்சாகத்துடன் வேலை பார்க்கத் தொடங்குவீர்கள்.