தன்மானம் உள்ளவர்களே! யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற விரும்பாதவர்களே! ஒளிவு, மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்...