சூரியனின் ஒன்றாம் எண்ணை பிறவியாகக் கொண்டும், நியாயத்திற்கும், ஜனநாயகத்திற்கும், செல்வத்துக்கும், பக்திக்கும் அதிபதியான குருவின் எண்ணான மூன்றாம் எண்ணை விதியாகக் கொண்டும் இந்த 2008ம் ஆண்டு பிறக்கிறது.