குரு பகவான் என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இவர் பார்வை பட்டால் பாவங்கள் சாம்பலாகும். இவர் நமது ஜாதகத்தில் உச்சம், ஆட்சி, திரிகோணம் பெற்றால் உயர்ந்த அரசுப் பதவி கிடைக்கும்.