இதுவரை உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் உட்கார்ந்து அடிப்படை வசதி வாய்ப்புகளை உயர்த்திய குரு பகவான் இப்போது 10வது வீட்டில் நுழைவதால் நீங்கள் இனி பணிவாக நடந்து கொள்ள வேண்டி வரும்.