இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவ்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களை முடக்கிப் போட்ட குருபகவான், 16.11.2007 முதல் 30.11.2008 முடிய நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை வழிநடத்துவார்.