இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து தூண்டில் மீனாய் பலவகையிலும் துடிக்க வைத்து துன்புறுத்திய குரு பகவான், வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கும் அற்புத வீடான ஐந்தாம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.