இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்ந்து கொண்டு அலைகழித்த குரு பகவான் சமசப்தம ராசியான ஏழாம் ராசிக்குள் தற்சமயம் அடிஎடுத்து வைக்கிறார்.