இதுவரை உங்களின் ராசிக்கு எட்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஆட்டிப் படைத்த குரு பகவான் 16.11.2007 முதல் 30.11.2008 முடிய ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து உங்கள் வாழ்வில் திடீர் திருப்பங்களையும் செல்வ வளங்களையும் வாரி வழங்க உள்ளார்