தோல்விகளை கண்டு துவளாமல், விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறுபவர்கள். இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமரப் போகும் சனி அட்டமத்துச் சனியாக இருந்து...