நாடி வந்தவர்களுக்குக்கெல்லாம் நல்லதையே செய்யும் குணமுடைய நீங்கள், யாருக்கும் தீங்கு எண்ணமாட்டீர்கள். கடமையுணர்வுடன் நடந்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 7வது வீட்டுக்கு சனிபகவான்...