கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் உயரத் துவங்கி 150 டாலரை நெருங்கிய ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, அதிரடியாகக் குறையத் துவங்கி 40 டாலருக்கும் கீழாக சரிந்து விட்டது.