அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் கணித்துள்ளார்.