சென்னை: இந்தியா-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்தியா கைப்பற்றும் என்று எமது ஜோதிடர் முனைவர் க.ப.வித்யாதரன் கணித்தது உண்மையானது.