சந்திரனின் வீடு கடகம். கடகத்தை விட்டு சனி சிம்மத்திற்கு விலகியுள்ளது. ஆனால் தற்போது கேது அமர்ந்துள்ளது. இது கடகத்தை பலவீனப்படுத்துகிறது என்று தான் கூற வேண்டும். எனவே சந்திரனில் நடத்தப்படும் ஆய்வு ஓரளவு வெற்றியடையும். சில சூட்சுமங்களை உணர்த்தும்