எல்லா நாடுகளும் கலந்து கொள்ளும் வாய்ப்பு குறைவுதான். ஆசிய கண்டத்தில் உள்ள பெரிய நாடு சீனா. தற்போது ஆசியக் கண்டத்திற்கு நேரம் சரியாக இல்லை. எனவே பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சில நாடுகள் புறக்கணிக்கும்.