1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. கே‌ள்‌வி-ப‌தி‌ல்

தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை?

தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை?
தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை தொடரும். ஏனெனில், மழை வீடுகள், தண்ணீர் வீடுகள் என்று சொல்வது கடகமும், மகரமும்.

அந்த வீட்டிற்குள் தான் ராகுவும், கேதுவும் வந்து உட்காரப்போகின்றன.

இதனால் கடல் கொந்தளிப்பு, காலம் தவறிய மழை, அதனால் விவசாயம் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
About Writer
Webdunia