4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும்.