9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.