1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சில் அறிவு முதிர்ச்சி வெளிப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.