3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.