2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பழைய சொந்த-பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.