9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள்.