8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.