1, 10, 19, 28-ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன் &மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு தேவையான அளவு இருக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுவீர்கள்.