3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசு பணம் புரளும். என்றாலும் கொஞ்சம் செலவு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள்