7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனநிம்மதி பெருகும். புது முயற்சிகள் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த எண்ணுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும்