2, 11, 19, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஆடை, ஆபரணம் சேரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். தக்க சமயத்தில் உதவுவார்கள்.