5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகள் நீங்கும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இனிமையாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.