8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றியே கிட்டும். சோர்வாக இருந்த நீங்கள் இப்பொழுது சுறுசுறுப்படைவீர்கள். முகப் பொலிவு கூடும். தடை பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும்.