9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு தேவையான அளவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும்.