7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் எதையும் அனுசரித்து போகக்கூடியவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த மாதத்தில் தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.