9, 18, 27 - ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் என்ணங்கள் பூர்த்தியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். மனக்குழப்பங்கள் விலகும்.