1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக...