‌கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா?

FILE

ஜோதிடத்தைப் பார்த்தீர்களென்றால், பிறந்த தேதி, நேரம் இதையெல்லாம் வைத்து கணித்து ஜனன ஜாதகத்தை குறிக்கிறோம். இதையெல்லாம் விட சிறந்தது என்னவென்றால், சங்க காலத்தில் ஆரூடம் கூறுதல். ஏதாவது நம்பர் சொல்லுங்க, ஒரு பூ எடு என்று சொல்வது என்பதெல்லாம் ஆரூடம்தான். இதுதான் பிற்காலத்தில் பிரசன்ன மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
மேலும் படிக்க