ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போது பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் ஒரு இடத்தில் (கட்டத்தில்) ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இருப்பது உண்டு