சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் குரு பயணத்தைத் துவக்கி இருப்பதால் மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் அமையும். மக்கள் மீது வரிகள் திணிக்கப்பட மாட்டாது. வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படும்.